சமூகம் தாய்மொழியிலேயே தோல்வியா? Angusam News Dec 1, 2025 ஐ ஏ எஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழ் மாணவர்கள் கூட ஆப்ஷ்னலில் தமிழ்த் தாளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் சமூக அறிவியலை விட , பொலிட்டிக்கல் சயின்ஸை விட தமிழ் பேப்பர் கடினம். ஏன் கடினம்?