சமூகம் திருச்சியில் ”தமிழ் ஹைக்கூ” நான்காவது உலக மாநாட்டு ஆலோசனைக் கூட்டம் ! Angusam News May 2, 2025 0 மே 11 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாட்டு’ ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது