இந்த காலத்தில் இப்படி ஒரு திருமணமா?
திருமணம் என்றாலே, இப்படித்தான் நடத்த வேண்டுமென்று பொதுநியதியாகிவிட்ட காலத்தில், இப்படி ஒரு திருமண விழாவா? என்று ஒரு கணம் நம்மை நாமே கிள்ளிப் பார்க்க வைத்திருக்கிறது மணமக்கள் ஆப.அர்ஜுன் - கு. மணிசங்கரி ஆகியோரின் மணவிழா.
