Browsing Tag

தரகுத் தொகை

குடியிருப்போர் நலச்சங்கம் எனும் பெயரில் நடக்கும் பெருங்கூத்து !

நேற்று ஓர் அடுக்ககம் பார்க்கப் போனேன். அந்தச் சங்கமே சும்மா இருக்கும் வீடுகளின் சாவியை வாங்கிக் கொண்டு காட்டும் ஏற்பாடு. உள்ளே போக வேண்டுமெனில் 250 கட்ட வேண்டும். கட்டினால் அடுத்த மூன்று மாதங்கள் போய்ப் பார்த்துக்கொள்ளலாம்.