சாலையின் இரு புறங்களிலும் பேரிகார்டுகளை அமைத்து தரைக்கடைகளை தடுப்பதற்கு பதிலாக அந்த பேரிகார்டுகளை எடுத்து கடைகளை அமைக்க வழிவகை செய்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், திருச்சிராப்பள்ளி டவுன், பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு