சமூகம் லாபம் கொடுக்கும் ஹோட்டல் தொழில்! Angusam News Nov 8, 2025 ஹோட்டல்ல முதல் 50பேர் சாப்பிடுறதுல 40பேர் கொடுக்கும் பணம் செலவுகளுக்கும், கடைசி பத்து பேர் கொடுக்குற பணம் லாபமாகவும் கிடைக்கும்.