அனைத்து கட்சிகளும் ஐடிவிங் நடத்துவார்கள். சம்பளத்திற்கு ஆட்கள் இருப்பார்கள். Paid promotions என்பது தேர்தலின் போது நடக்கும். தங்களது சாதனைகளை அல்லது பரப்புரை...ம்.
ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?