தாட்கோ-வில் டிராக்டர் கடன் வழங்க ரூ.15ஆயிரம் லஞ்சம்… மேலாளர்…
தாட்கோ-வில் டிராக்டர் கடன் வழங்க ரூ.15ஆயிரம் லஞ்சம்... மேலாளர் அதிரடியாக கைது !
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தாட்கோ நிறுவனத்தில் டிராக்டர் வாங்க மானிய கடன் உதவி வழங்க, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய மேலாளர் மற்றும் உதவியாளர்…