Browsing Tag

தாய் மொழி

பெருமை எதற்கு???

நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.