நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவிற்குத் தோல்வியைத் தரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைப்பதில் நியாயம் இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களைப் பறிகொடுத்துள்ள அதிமுகதான்
எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் கூட இல்லாத நிலையில்தான் எடப்பாடியார் சீனியர்கள் மத்தியில் சிக்கித்தவிக்கிறார் என்கிறார்கள்.