Browsing Tag

திமுக கட்சியினர்

நாளைய முதல்வர் எடப்பாடியார் வாழ்க! முதல்வர் பார்த்து கோஷமிட்ட அதிமுகவினரால் பரபரப்பு !

அங்கிருந்த பொதுமக்கள் “முதல்வர் வாகனத்தை கண்டு அதிமுகவினர் எடப்பாடி பெயரை முழங்கியிருப்பது எதிர்பாராத சம்பவம்” என ஆச்சரியமடைந்தனர்.

கருணாநிதி சிலையில் கருப்பு சாயம் ! திமுகவினர் ஆர்ப்பாட்டம் !

கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் திமுகவினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.