சமூகம் பள்ளி கிணற்றில் விடுதி மாணவன் சடலம் ! பெற்றோர் போராட்டம் … ! Angusam News Aug 5, 2025 0 பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர் தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.