Browsing Tag

திமுக கட்சி

நீ இந்த ஜாதினு தெரிஞ்சிருந்தா ஆர்டர் கொடுத்திருக்க மாட்டேன் … கேட்டரிங் காரரை மிரட்டிய திமுக…

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி, மதுரை மாநகர திமுக அவைத்தலைவரான ஒச்சு பாலு என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டரிங் பணிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் ஆய்வு !

சுமார் ஒரு மணிநேரம் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்தார்.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

விஜய் சுற்றுப்பயணமும் சனிக்கிழமைக்கு வந்த  சோதனையும் !

பள்ளி - கல்லூரிகள் பெரும்பாலும் சனிக்கிழமை விடுமுறை என்பதால்  இது ஒரு வகையில் "சனிப் பெருக்காக" வும் அமையலாம். குறிப்பிட்ட அந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என நான்கு மாதங்களில் வருகின்ற சனிக்கிழமைகளில் த.வெ.க. தலைவர் விஜய்…

அதிமுக பிளவுக்கு காரணமே அந்த நரிதான் ! கொளுத்தி போட்ட முன்னாள் எம்.பி. ! அதிமுகவில் அடுத்த பூகம்பம்…

அதிமுக முன்னாள் எம்பி கேசிபி என்று அழைக்கப்படும் கேசி பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை மையப்படுத்தி "நரியோடு " ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவை  எழுதி பற்ற வைத்துள்ளார்.

விஜய்க்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ் !

சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24மணிநேரமும் இருக்க வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு…

ரூம் போட்டுலாம் யோசிக்கல … இதனாலதான் வெளியேறினோம் ! டிடிவி தினகரன்

மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு.  சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறினோம்.

2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !

சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.

அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது ? சீமான் செம கலாய் !

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு  பற்றி பேசுவோம் என்று பேசினார்.