அரசியல் அறுபதிலும் களம் காணும் திமுக தளகர்த்தகர்கள் ! Angusam News Mar 30, 2026 பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, 87 வயதில் களம் காணும் திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன். இவருடன் சேர்த்து 70 வயதுக்கு மேல் களம் காண்பவர்கள் 20 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.