பிறந்திருக்கும் புத்தாண்டான 2026ஆம் ஆண்டு என்பது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான ஆண்டு. கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை எல்லா வகையிலும் மக்களிடம் கொண்டு சென்று, மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்திட வேண்டும்
ப. சி, தெளிவான ஆங்கில மற்றும் தமிழ் மொழி விளக்கங்களை பேசுபவர் தான் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் ஒன்றிய வருவாய்த்துறையில் இடைநிலை அதிகாரியாக பணிபுரிந்தவன் என்ற வகையில்