உமா கண்ரங்கம் மீது புகார் கூறிய 30-க்கும் மேற்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அமைச்சர் வேலுவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்கள்.
அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு செல்லக் கூடியவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். 2021 இல் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றதும் தரமான கல்வி வழங்க வேண்டும்,