ஆன்மீகம் அதிகாலையில் பரணி தீபம்… ! மாலையில் மகா தீபம் …! Angusam News Dec 4, 2025 பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.