அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!
பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்
