திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் !
திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் ! காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் ! அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள்…
