கலெக்டரின் ஒற்றை விசில் 💓👌🥳
கலெக்டரின் ஒற்றை விசில்
💓👌🥳
ஒற்றை விசில்
நான்
‘உங்களில் ஒருவன்’
என்பதை
காற்றில் எழுதி
செவியில் நுழைந்து
மக்களில் கலந்தது
அந்த விசில்..
கலெக்டர் என்றால்
கடக்கமுடியா தூரம்
என்ற பிம்பம் உடைத்து…