சமூகம் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் ! Angusam News Sep 17, 2025 தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மாநில செயற்குழு கூட்டம், செப்-14 அன்று திருச்சி சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.