சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா?