கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்
இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான் தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான்...