நீ சிரித்தால் தீபாவளி ! நெகிழ வைத்த திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் !
நெருக்கடியான தீபாவளி வியாபாரத்துக்கு மத்தியில், துணிக்கடையிலேயே நாற்காலிகளை போட்டு விழா நடத்திக்கொள்வதற்கும்; மாணவர்கள் ஜவுளிக்கடலில் நீந்தி திளைக்கவும் அனுமதி அளித்த சாரதாஸ் நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை
