தமிழகத்தின் மத்திய மாவட்டங்களுக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர்…
திருச்சிக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி !
திருச்சி தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று இரவு திருச்சி…