அறிவிப்பு என்பது ஒரு ஆரம்பம்தான். குளித்தலை ரயில் நிலையத்தில் நிரந்தரமான டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் வரும் வரை நமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான் தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான்...