2026 தேர்தல் களம் தேர்தல் களம் 2026 : ஸ்ரீரங்கம் தொகுதி ! ஒரு அலசல் ! Angusam News Feb 27, 2026 திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் முத்தரையர் சமூகத்தினரே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதன்காரணமாகவே, இத்தொகுதி முத்தரையருக்கான தொகுதி என்பதாக பெயரெடுத்தும் விட்டது.