Browsing Tag

திருச்சி BIM

சட்டவிரோதமாக தனியாருக்கு கைமாறியதா  திருச்சி BIM ! ஓயாத சர்ச்சை !

ரூ.250 கோடி மதிப்பில் காலமாவூரில் புதிய BIM வளாகம் கட்டப்பட்டமை, பல்கலைக்கழகம் அல்லது அரசின் அனுமதியின்றி தனியார் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா எனக்கு அட்மிஷன் வராது … நீதிமன்றத்துக்கே சவால் விடும் திருச்சி BIM !

தன்னை சத்ரியன் என்பதாக பெருமையாக சொல்லிக்கொள்பவர். பலம் பொருந்தியவன். என் எதிரிகளை அழிப்பேன் என்பார். எவன வேனாலும் போயி பாரு. உன்னால எதுவும் பன்ன முடியாது என்று சவால் விடுகிறார் ...