Browsing Tag

திருப்பத்தூர் பிரஸ் கிளப்பின் செயலாளர் கோவி சரவணன்

அவருடைய பதவிக்காகத்தான் பொறுத்து போகிறோம் … பி.ஆர்.ஓ.வுக்கு எதிராக…

ஒரு சில தினசரி நிருபர்களை வைத்துக்கொண்டு மற்ற செய்தியாளர்களை பெற்ற தாயை பழித்தும்  மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுகிறார்.