Browsing Tag

திருப்பரங்குன்றம் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை: ஆன்மீகம் அல்ல; அரசியலே! 

அகல் விளக்கிலே ஏற்றினால் அது தீபம். தீபம் என்பது சின்னதாக ஒரு திரி போட்டு, சிறியதாக எரிவது. இவ்வளவு பெரிதாக ஏந்தினால் அதன் பெயர் ஜோதி.

திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !

இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றாவணங்களுடன் மதுரை அண்ணாநகர் போலீசு ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

வைதீகத் தீநெறி இந்துமதத்துக்கு எதிரான ஒரு விரிவான பேரவை வேண்டும்! – அரங்க. குணசேகரன்

வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகள் உண்டு. தென்னிந்தியாவிலேயே கூட தமிழ்நாட்டு சமயப்பொறை சகோதரப்பண்பாடு என்பாடு பன்னெடுங்கால வரலாறுகள் கொண்டது.

அதிமுக மீது வீண்பழி சுமத்திய மாவட்ட ஆட்சியர்! ஆவேசத்தில் அதிமுக !

திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உச்சகட்ட பரபரப்பில் ….

இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவ கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு

நவாஸ் கனி புகைப்படத்தை காலனியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த இப்ராஹீம் கைது!

பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது எம் பி நவாஸ் கனி புகைப்படத்தை காலனியால் தாக்கிய இப்ராஹீம்.