சமூகம் பட்டியலினப் பெண் சமைத்த உணவு வேண்டாம்! போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி… Angusam News Nov 29, 2025 சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் முறியடிக்கப்படவேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வை இந்தத் தீர்ப்பு தந்துள்ளது. இதுபோன்ற தீர்ப்புகளை வரவேற்போம்.