போலிஸ் டைரி சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்! Angusam News Oct 17, 2025 16 வயது பூர்த்தியடையாத தனது மகளான பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி கடந்த மூன்று மாத காலம் பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.