4 கிலோ கஞ்சா பறிமுதல் ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப, பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (28.01.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது
