Browsing Tag

திரை உலகம்

”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?

“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி  இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."