”சேலம் – தீவட்டிப்பட்டியில் சாதிவெறியாட்டம் !
”சேலம் - தீவட்டிப்பட்டியில் சாதிவெறியாட்டம்: மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களுக்கான வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்! சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்டோரை குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்! ” என்ற கோரிக்கையை வலியுறுத்தி…