சமூகம் என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8) Angusam News Nov 20, 2025 ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.