அடுத்தடுத்து அவமதிப்பிற்குள்ளாகும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் !…
அடுத்தடுத்து அவமதிப்பிற்குள்ளாகும் எம்.எல்.ஏ.க்கள் ! அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள் ? திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் சார்பில் நிறுவப்பட்ட கல்வெட்டுக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ. பெயரை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டார்கள் என்ற…