Browsing Tag

துறையூர் செய்திகள்

எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !

கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் தங்கமயில் சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி சிறப்புத்தள்ளுபடி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-01-2026 முதல் 15-01-2026 வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து விற்பனை நடைபெற்று வருகிறது.

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

பீதியை கிளப்பிய கரடி வீடியோ !  உண்மையா ? புரளியா ?

வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்து கரடி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கரடி உலா வரும்  பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா

இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !

திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,

துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

துறையூரில் இன்று அதிகாலை காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!

துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி

புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்!

துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்! போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.