அங்குசம் செய்தி எதிரொலி ” வேகத்தடை அமைப்பு. புதிய தார்சாலை சீரமைப்பு.
அங்குசம் செய்தி எதிரொலி " துறையூர் தாலுகா அலுவலகம் எதிரில் வேகத்தடை அமைப்பு. புதிய தார்சாலை சீரமைப்பு.
திருச்சி மாவட்டம் துறையூரில் சாலை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் சமூக…
