அரசியல் துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா? Angusam News Aug 10, 2026 துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.