யார் இந்த ரேவந்த் ரெட்டி ! தெலுங்கானா சொல்லும் அரசியல் பாடம் என்ன ?
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி வெற்றி சொல்லும் பாடம் என்ன ?
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா பிரிவினைக்காகத் தொடர்ந்து போராடியவர் சந்திரசேகர ராவ். தெலுங்கானா…