வீட்டுக்கு யாராவது திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா உடனே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணுமா? வாங்க தேங்காய் தெரட்டி பால் சட்டுனு செய்யக்கூடிய ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ஏதேனும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்போ அவர்களுக்கு நீங்கள் நவதானிய லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள், இதன் சுவையும் வேற லெவலாக இருக்கும்.