”கவிஞர் சிற்பியின் படைப்பாளுமை” தேசியக் கருத்தரங்கம் !
கவிஞர் சிற்பி அகவை 90 ஐச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இத்தேசியக் கருத்தரங்கில் சாகித்ய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதாளர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.