திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய குறும்படத் திருவிழா !
தேசிய குறும்படத் திருவிழா திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையும், காட்சி ஊடகத்துறையும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட திருவிழா 22.2.25 அன்று கல்லூரியின்…