Browsing Tag

தேனி செய்திகள்

வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பட்டியல் சமூக கவுன்சிலருக்கு இரட்டை டம்ளர் பாகுபாடு ! சர்ச்சையில் சிக்கிய பேரூராட்சி சேர்மன் !

மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து தீர்மானங்களிலும் தன்னிச்சையாக சேர்மன் முருகன் செயல்பட்டு வருவதாகவும் துணை சேர்மன் உட்பட 3 கவுன்சிலர்கள் உட்பட நான்கு பேர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தள்ளாடும் போதையில் போதை ஆசாமிகள் இரண்டு பேர் செய்த காரியம் !

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில்,  அதிகாலையிலேயே  பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு  இருவர்

“வக்காளி இந்த டி.எஸ்.பி.ய நான் பார்த்துக்கிறேன்” ….  ”வா நானும் க*ளன் தான் பார்ப்போம்” … மல்லுகட்டிய…

பேரூராட்சி தலைவர்  மற்றும் துணைத் தலைவர் இடையே  நீண்ட காலமாக பிரச்சனை இருந்து இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றது .

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் ! கட்டாய வசூலில் எம்.எல்.ஏ. மகன் !

பணம் கொடுக்கவில்லை என்றால், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி வட்டாரப் போக்குவரத்து துறை, போலீஸ், வருவாய் துறை கனிமவளத்துறை, அதிகாரிகள் மூலம், கிரஷர் மற்றும் கல்குவாரிகளில்

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !

வீரபாண்டி முல்லைப் பெரியாவீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் இளம் பெண்கள் இரண்டு பேரை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது

பள்ளியில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ! வன்கொடுமை வழக்கு பதிய கோரிக்கை !

பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு 

அருந்ததியர் இடுகாட்டை சிதைத்து சாலை ! பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் அருந்ததியர் சமுதாய மக்களின் சுடுகாட்டை ஆக்கிரப்பு செய்து ஜேசிபி எந்திரம் புதைக்கப்பட்ட பிரேதகளின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து விட்டு சிமெண்ட் சாலை அமைப்பு

நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !

நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.