அனுமதியின்றி செயல்பட்ட 12 விடுதிகள் ! மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்த அதிகாரிகள் !
உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை 'சீல்' வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டார்.
