அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனுமதியின்றி செயல்பட்ட 12 விடுதிகள் ! மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்த அதிகாரிகள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மேகமலையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட  விடுதிகள் தங்கும் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்து 12 இடங்களில்  சீல் வைப்பு.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட மேலும் 3 குடியிருப்புகளுக்கு  அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

கடந்த 3 தினங்களாக 12 இடங்களில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை ‘சீல்’ வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டார்.

யாவரும் கேளீர்

இதைத் தொடர்ந்து, மேகலை ஊராட்சிக்குள்பட்ட அய்யப்பன், தமிழன், பொன் மயில், எஸ்.எம்.ஆர், ஆனந்தா என 9 தனியார் தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அதைத் தொடர்ந்து மேலும் 3 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்து மின் இணைப்புகளைத் துண்டித்தனர்.

அதிகாரிகள் பாரபட்சம் எனப் புகார்

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில தங்கும் விடுதிகளில் 2 முதல் 3 நுழைவு வாயில்களில் ஒன்றை மட்டுமே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் நாள்களில் மீண்டும் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.