அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்