Browsing Tag

தேவராஜ் தனசேகர்

வன்முறையா? மக்கள் கிளர்ச்சியா? பதட்டத்தில் ஐரோப்பிய நாடுகள்

பிரான்ஸின் லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்துள்ள 140 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்ட பழைமையான நகராட்சி அலுவலகம் தீக்கிரையாகின.