அலப்பறை காட்டிய வாகனங்களை அலேக்காக தூக்கி அதிரடி காட்டிய எஸ்.பி!
மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 70 வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கிறார், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்.
ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை…